இனிய வாழ்த்துக்கள்!

நேயர்களுக்கு வாழ்த்துக்கள். நான் தற்போது கனடாவில் ஓக்வில் என்னுமிடத்தில் வசிக்கிறேன்.  குளிர்ப்பருவம் முடிந்து இளவேனில் தொடங்கிவிட்டது.  உங்களுடன் அடிக்கடி தொடர்பு கொள்ள மிகவும் விரும்புகிறேன்.